Sunday, April 22, 2012

பொது அறிவு 2


இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?
அஜித் பால் சிங்

உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து 

இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான் 

இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
மேஜர் தியான் சந்த சிங்

வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
சூரத்

மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
தாமோதர் ஆறு

ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
தெய்வ மகன் (1969)

இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
நாக்பூர்.
Previous Post
Next Post

0 Comments: