Saturday, August 11, 2012

TNPSC - பொதுஅறிவு வினா விடைகள்

1. அதிக ஒளி கொண்ட கிரகம் எது?
அ) வீனஸ் ஆ) மெர்குரி
இ) ஜூபிடர் ஈ) புளூட்டோ

2. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
அ) தமிழகம்       ஆ) கேரளா
இ) மகாராஷ்டிரா ஈ) மேற்குவங்கம்


3. சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுவது?
அ) ஆக்ஸிஜன்                 ஆ) நைட்ரஸ் ஆக்சைடு
இ) சல்பர் டை ஆக்சைடு   ஈ) கார்பன் டை ஆக்சைடு

4. மிதவை விதியை கூறியவர் யார்?
அ) நியூட்டன்      ஆ) ஐன்ஸ்டீன்
இ) ஆர்க்கிமிடிஸ்  ஈ) பாயில்

5. குளோமெருலஸோடு தொடர்புடைய உறுப்பு எது?
அ) சிறுநீரகம் ஆ) கல்லீரல்
இ) நுரையீரல் ஈ) மூளை

6. வைட்டமின் சி-யின் வேதிப்பெயர் என்ன?
அ) ரிபோ பிளவின் ஆ) அஸ்கார்பிக் அமிலம்
இ) தயமின்             ஈ) கொலஸ்ட்ரால்

7. தேசிய ராணுவக்கல்லூரி அமைந்துள்ள இடம்?
அ) சென்னை  ஆ) மும்பை
இ) டில்லி        ஈ) கோல்கட்டா

8. திறந்தவெளிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட நாடு?
அ) இந்தியா ஆ) அமெரிக்கா
இ) சீனா       ஈ) பிரிட்டன்

9. டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?
அ) அக்பர்         ஆ) ஜஹாங்கீர்
இ) ஷாஜகான்    ஈ) இல்டுமிஷ்

10. அகல்யாபாய் எந்த நாட்டின் அரசி?
அ) மால்வா   ஆ) பீஜப்பூர்
இ) ஜெய்ப்பூர்  ஈ) குவாலியர்

விடைகள்: 1.(அ) 2.(ஈ) 3.(ஆ) 4.(இ) 5.(அ) 6.(ஆ) 7.(இ) 8.(ஈ) 9.(இ) 10.(அ)
Previous Post
Next Post

0 Comments: