* கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT
* கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
* கல்வியின் அடிப்படை நோக்கம் - முழுமையான ஆளுமை
* கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை
* கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
* கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்
* கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் - அனிரோ
* கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
* கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர்
* கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.
* கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)
* கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
* கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது - மாணவர்களின் மன இயல்புகளை அறிவது.
* கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.
* கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
* கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் - Y குரோமோசோம்
* கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல்
* கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்
* கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
* கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை
* ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12
* ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல்
* ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே
* ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள்
* ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை
* ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது - வெறுப்பு
* ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது - கவன அலைச்சல்
* ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
* ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.
* ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
* ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது - மனவெழுச்சி அதிர்வுகள்
* ஒருவர் விழிப்புடன் இருக்க எந்த மனவெழுச்சி உதவுகின்றது. - அச்சம்
* ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
* ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
* ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
* ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி - மாணவனது மனநிலை, உடல்நிலை
* ஒரு மனிதனின் கவன அலைச்சல் - 3 முதல் 25 விநாடிகள் வரை
* ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் - திரிபுக் காட்சி
* ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் - மக்டூகல்
* ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது? - 10
* ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை
* ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை? - காரணம் காட்டல்
* ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ
* ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
* ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்
* ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது - தேக்கம்
* ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்
* ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்
* ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள்
* ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை - மூன்றாம் நிலை.
* ஒரு குழந்தை தனது தேவையான பூர்த்தி செய்துகொள்ள அது வெளிப்படுத்தும் மன உணர்வு யாது? - அழுகை
* ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும்போது _____________ எழுகிறது.- பொறாமை
* ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு - (r)r = 0.87
* ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா
* ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்
* ஒரு ஆசிரியர் மாணவரின் கூச்சத்தை போக்க என்ன செய்ய வேண்டும். - மற்றவர்களால் விரும்ப்படும் சிறப்புகளை உணரச்செய்வதன் மூலம்
* ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள்.
* ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை
* ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம். 557. ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல்

0 Comments:
Post a Comment