Sunday, April 22, 2012

கல்வியியல் பகுதி 1



1.பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை
 
2.
ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
 
3.
வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
 
4.
மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப்படுத்துதல்
 
5.
சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக்
 
6.
பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் -
அறிவு வளர்ச்சி பற்றியது
 
7.
அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள்
 
8.
காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8
 
9.
பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை

10.
மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு
Previous Post
Next Post

0 Comments: