Sunday, April 22, 2012

கல்வியியல் பகுதி 2



1.ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
 
2.
நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5
 
3.
பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை
 
4.
ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள்
 
5.
முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - எஸ் நீல்
 
6.
தலையிடாமைஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது -
கட்டுப்பாடு இல்லாமை
 
7.
நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்
 
8.
கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
 
9.
புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
 
10.
வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
Previous Post
Next Post

0 Comments: