1.தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
2.முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு
3.மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
4. ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி
5. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்
6.தேக்கம் என்பது - ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது
7.இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர்
8.ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி
9.மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
10.கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி - குழந்தை
0 Comments:
Post a Comment