Saturday, April 21, 2012

TET - சமூக அறிவியல்-2


சமூக அறிவியல்
21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்

22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை

23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு

24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்

25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்

26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா

27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்

28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்

29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்

30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி 
மார்தோய்.

31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி

32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்

33. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்

34. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்

35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்  - ஷில்லாங்

36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்

37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி

38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை

39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்

40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
Previous Post
Next Post

0 Comments: