1.எகிப்து நாட்டின் தேசியப்பூ எது?
2.கடல் நீரில் உள்ள உப்பின் சதவீத அளவு என்ன?
3.உதயகிரி கோட்டை எங்குள்ளது ?
4.பிஜி நாட்டின் தலைநகர் எது ?
5.டெல்லியை நிர்மாணித்தவர் யார் ?
6.இந்தியாவில் ரேடியோ ஒலிபரப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
7.அதிகப் பாசன வசதி பெறும் மாநிலம் எது ?
8.தென்மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9.மலர்களுக்கான மிகப்பெரிய ஏலச்சந்தை எங்குள்ளது ?
10.ஆசியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் எங்குள்ளது ?
பதில்கள்: 1. தாமரை 2. 35% 3. கன்னியாகுமரி 4. சுவா 5. எட்வின் லட்யன்ஸ் 6. 1927-ல் 7. பஞ்சாப் 8. பெங்களுர் 9. ஆல்ஸ்மியர் 10. சண்டிகர்.

0 Comments:
Post a Comment