Tuesday, September 11, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 130

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது?

2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன?
3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது?
4.குதுப்மினார் சதுக்கத்தில் நிழல் விழாத நாள் எது?
5.காசி ராங்கோ என்னும் சரணாலயம் எங்குள்ளது?
6.சுந்தரவனக்காடுகள் காணப்படும் இடம் எது? 
7.ஓரிசாவில் மீன்பிடிப்பு பகுதியாக விளங்குவது எது?
8.சணலின் சிறப்புப் பெயர் என்ன?
9.இந்தியாவில் கரும்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலம் எது?
10.ஆக்டோபஸிக்கு எத்தனை இதயங்கள்?

பதில்கள்: 1.ரத்தவகை 2.சபீனா 3.தெலுங்கு மொழி 4.ஜீலை 20 5.அஸ்ஸாம் மாநிலத்தில் 6.கங்கை டெல்டா பகுதி 7.சில்கா ஏரி 8.தங்க இழை 9.உத்திரப்பிரதேசம் 10.மூன்று
Previous Post
Next Post

0 Comments: