🔺மஹஜன் கமிட்டி - சக்கரை ஆலை தொழில் 🔺 R.V. குப்தா கமிட்டி - விவசாய கடன் 🔺கான் கமிட்டி - நிதி நிறுவனங்கள் முன்னேற்றம் 🔺சந்திரத்தா கமிட்டி - பங்கு சந்தை 🔺 UK ஷர்மா கமிட்டி - RRB செயல்பாடு, NABARD செயல்பாடு 🔺அஜித்குமார் கமிட்டி - இராணுவத்திற்கான சம்பளம் 🔺 பிமல் ஜீல்கா கமிட்டி - ATCOS ன் செயல்பாடு பற்றி 🔺C. பாபு ராஜீவ் கமிட்டி - கப்பல் துறையில் மாற்றங்கள் 🔺S.L. கபூர் கமிட்டி - SSI ல் கடன் மற்றும் பண மாற்றம் 🔺S.N. வர்மா கமிட்டி - வணிக வங்கிகள் மாற்றம் 🔺Y.B. ரெட்டி கமிட்டி - வருமான வரியில் மாற்றம் 🔺சப்தரிஷி கமிட்டி - உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம் 🔺அபிஜித் சென் கமிட்டி - நீண்ட கால உணவுக் கொள்கை 🔺கொல்கார் கமிட்டி - வரிவதிப்பு மாற்றங்கள் 🔺கேல்கர் கமிட்டி - முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம் 🔺மண்டல் கமிசன் - இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம் 🔺B.G.கெர் ஆணையம் - அலுவலக மொழிகள் 🔺நரசிம்மன் கமிட்டி - வங்கிச் சீர்த்திருத்தம் 🔺ராஜா செல்லையா கமிட்டி - வரிச் சீர்திருத்தம் 🔺P.V.ராஜ மன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள் 🔺சர்க்காரியா - மத்திய மாநில உறவுகள் 🔺M.M.குன்சிங் - மத்திய மாநில உறவுகள் 🔺நாகநாதன் - மத்திய மாநில உறவுகள் 🔺தினேஷ் கோஸ்வாமி - தேர்தல் சீர்திருத்தம் 🔺M.N.வோரா - அரசியல் கிரிமினல்கள் 🔺J.M.லிண்டோ - மாணவப்பருவ அரசியல் 🔺B.M.கிர்பால் கமிட்டி - தேசிய வன ஆணையம் 🔺மொராய்ஜி தேசாய் - முதல் நிர்வாகச் சீர்திருத்தம் 🔺வீரப்ப மொய்லி - இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம் 🔺பல்வந்த்ராய் மேத்தா - மூன்றடுக்கு பஞ்சாயத்து 🔺அசோக் மேத்தா - இரண்டடுக்கு பஞ்சாயத்து 🔺அனுமந்தராவ் - பஞ்சாயத்து 🔺G.M.D.ராவ் - பஞ்சாயத்து 🔺L.M.சிங்வி - பஞ்சாயத்து 🔺கோத்தாரி குழு - கல்வி சீர்திருத்தம் 🔺யஷ்வால் குழு - உயர்கல்வி 🔺பானு பிரதாப் சிங் - விவசாயம் 🔺மாதவ் காட்கில் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய 🔺கஸ்தூரி ரங்கன் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய 🔺சோலி சொராப்ஜி - காவல்துறை சீர்திருத்தம் 🔺பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம் 🔺ராம்நந்தன் பிரசாத் - பாலேடு வகுப்பினர் 🔺S.பத்மநாபன் கமிட்டி - வணிக வங்கிகளின் நிலை 🔺ரகுராம் ராஜன் - நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் 🔺G.T.நானாவதி - 1984 - சீக்கியக் கலவரம் 🔺நானாவதி மேத்தா கமிஷன் - கோத்ரா ரயில் 🔺பட்லர் கமிட்டி - இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு 🔺முடிமன் கமிட்டி - இரட்டை ஆட்சி
🖋 My Experiments with truth - மகாத்மா காந்தி 🖋 An autobiography - ஜவஹர்லால் நேரு 🖋 Prison's diary - ஜெயப்ரகாஷ் நாராயணன் 🖋 Mein Kemf - அடால்ஃப் ஹிட்லர் 🖋 My Reminicenses - ரவீந்திரநாத் தாகூர் 🖋 Wings of Fire - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் 🖋 The Insider - பி.வி. நரசிம்மராவ் 🖋 My Presidential Years - ஆர். வெங்கட்ராமன் 🖋 I Dare - கிரண்பேடி 🖋 My music My Life - பண்டிட் ரவிசங்கர் 🖋 Autobiography of an Unknown Indian - நிராத் சி. சௌத்ரி 🖋 Friends not Masters - அயூப்கான் 🖋 Playing in my way - சச்சின் டெண்டுல்கர் 🖋 Daughter of the East - பெனாசிர் பூட்டோ 🖋 My Life - பில் கிளிண்டன் 🖋 Freedom in Exile - தலாய் லாமா 🖋 Son of My Father - டாம் மோரிஸ் 🖋 Revenue Stamp - அம்ரிதா ப்ரிதம் 🖋 My Days - ஆர்.கே. நாராயணன் 🖋 என் சரிதம் - உ. வே. சாமிநாதன் 🖋 என் கதை - நாமக்கல் கவிஞர் 🖋 என் வாழ்க்கை குறிப்புகள் - திரு. வி. க 🖋 நான் என் பிறந்தேன் - எம்.ஜி.ஆர் 🖋 வனவாசம் மனவாசம் - கண்ணதாசன் 🖋 இதுவரை நான் - வைரமுத்து 🖋 நெஞ்சிக்கு நீதி - மு. கருணாநிதி