1.தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி அதிகமாக கிடைக்கும் இடம் எது?
2.தமிழ்நாட்டில் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது ?
3.இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ள இடம் எது ?
4.மகாபாரதத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன ?
5.எட்டு முறை மத்திய பட்ஜெட்-ஐ தாக்கல் செய்தவர் யார் ?
6.இந்தியாவில் முதன் முதலாக கார் சாலை எங்கு போடப்பட்டது?
7.இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை எப்போது பெற்றது?
8.’புலிட்சர்’ விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
9.முதல் சர்வதேச திரைப்பட விழா எந்த ஆண்டு நடைபெற்றது?
10.கால்பந்து விளையாட்டு எந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் சேர்க்கப்பட்டது ?
பதில்கள்:
1.நெய்வேலி, 2.வேடந்தாங்கல்,3.புதுடெல்லி,4.ஜெயா, 5.மொரார்ஜி தேசாய், 6.கல்கத்தா 1825 ஆம் ஆண்டு, 7.1959 ஆம் ஆண்டு,8.பத்திரிகைத் துறை,9.1952 ஆம் ஆண்டு, 10.1951 ஆம் ஆண்டு
0 Comments:
Post a Comment