Monday, April 23, 2012

கல்வியியல் பகுதி 5


1.School and Society ஆசிரியர் - ஜான்டூயி

2.WAIS எனப்படுவது - Wechsler's Adult Intelligence Scale
 
3.DIET
எனப்படுவது - District Institute of Education and Training
 
4.
கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
 
5.
மூளைச் சக்தி வீணாக்குதல் என்பது - கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்

6.
ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் -  எரஸ்மாஸ்
 
7.
கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
 
8.
கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்
 
9.
விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
 
10.
தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு1948
Previous Post
Next Post

0 Comments: