1.கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
2.ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
3.தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
4.ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
5.மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
6.மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
7. ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
8.எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
9.குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
10.சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.
0 Comments:
Post a Comment