1.15 நிமிடங்களே அரசராக இருந்தவர் யார் ?
2.அமெரிக்காவில் அடிமை முறையை ஒழித்தவர் யார் ?
3.பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?
4.சுதந்திர இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யார் ?
5.இந்தியாவின் மிக நீளமான இரயில் பாலம் எது ?
6.சீன நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
7.செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் யார் ?
8.காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் எப்போது இணைந்தது ?
9.உலகின் பெரும்பாலான மக்களளால் பேசப்படும் மொழி என்ன?
10.பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
பதில்கள்:1.14 ம் லூயி 2.ஆபிரகாம் லிங்கன் 3.சிவாஜி கணேசன் 4.மெளண்ட்பேட்டன் பிரபு 5.சோன் பாலம் 6.பிங்பாங், 7.ஹன்றி டுனண்ட் 8.1947-ல் 9.மாண்டரின் - சீன மொழி 10.முகம்மது அலி ஜின்னா
0 Comments:
Post a Comment