Tuesday, September 11, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 126

1.உலகின் மிக நீளமான நதி எது?

2.உலகின் முதல் டெலிபோன் எக்ஸ்சேஞ் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
3.ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
4.பின்லாந்து நாட்டின் தேசியப் பெயர் என்ன?
5.பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது?
6.இந்தியாவில் உயரமான கோபுரம் எது ?
7.இந்தியாவில் உயரமான கோடை வாசஸ்தலம் எது ?
8.இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி எது ?
9.அர்ஜூனா விருது பெற்ற முதல் செஸ் விளையாட்டு வீரர் யார்?
10.விண்வெளியில் பறந்த முதல் பிராணியின் பெயர் என்ன ? 

பதில்கள்:1.நைல் நதி 2.1870 3.பூவரசம் பூ 4.ஸுமென் தஸாவல்ட்டா 5.அண்டார்டிக்கா 6.குதுப்மினார்-240அடி 7.குல்மார்க்(காஷ்மீர்) 8.ஜெர்ஸொப்பா - மைசூர் 9.மானுவல் ஓரோன், 10.லைகா என்னும் நாய்
Previous Post
Next Post

0 Comments: