- புவியின் சுற்றளவு 40,067 கி.மீ
- சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்
- புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு
- சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்
- புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்
- சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்
- பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ
- ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்
- சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60
- சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ
- சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி
- இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்
- இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29
- புவியின் வடிவம் ஜியாட்
- இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்
- குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
- லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
- பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
- லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
- சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
- நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
- ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
- உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
- துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
- பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
- எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
- காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
- தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
- உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்
- செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
- பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
- அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை
- மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்
- உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு
- வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்
- நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்
- கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்
- சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்
- சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு
- பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு
- நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்
- ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்
- டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்
- இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்
- தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்
- அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்
- அடிப்படையான ஆதார வளம் நிலம்
- தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி
- கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு
- புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்
Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/09/blog-post_28.html#ixzz293TAtaQH
0 Comments:
Post a Comment