Monday, April 23, 2012

கல்வியியல் பகுதி 4


1.கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுவதும்

2.உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854

3.சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857

4.கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்

5.கல்வி வாய்ப்பில் சமத்துவம் என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி,கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.

6.தற்சோதனை என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம்

7.புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

8.எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ

9.பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு

10.மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
Previous Post
Next Post

0 Comments: