Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 191

1.இந்தியாவின் மிக நீளமான நதி எது ?

2.பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் எது ?
3.நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?
4.எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?
5.மிக முக்கியமான பணப்பயிர் எது ?
6.இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
7.நிலக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?
8.சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
9.எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?
10.உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?
பதில்கள்:
1.கங்கை, 2.தமிழ்நாடு,3.சீஸ்மோகிராப்,4.தென் ஆப்பிரிக்கா,
5.பருத்தி, 6.கர்நாடகம், 7.பீகார்,8.மேற்கு வங்காளம்,
9.மகாராட்டிரம்,10.ஆல்டிமீட்டர்
Previous Post
Next Post

0 Comments: