Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 192


1. 1942ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்?

அ) சட்டமறுப்பு இயக்கம் ஆ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இ) சுதேசி இயக்கம்            ஈ) இதில் ஏதுமில்லை

2. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என அழைக்கப்படும் நாடு?
அ) பிரான்ஸ் ஆ) இத்தாலி
இ) ஜெர்மனி ஈ) சுவிட்சர்லாந்து

3. உலகிலேயே மிக நீளமான நதி எது?
அ) அமேசான் ஆ) வோல்கா
இ) நைல் ஈ) கங்கை

4. இந்திய யூனிட் டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ) 1955 ஆ) 1964
இ) 1966 ஈ) 1967

5. புகை மண்டலத்தை உருவாக்கும் சேர்மம் எது?
அ) கால்சியம் பாஸ்பைடு ஆ) கால்சியம் கார்பைடு
இ) துத்தநாக பாஸ்பைடு ஈ) கால்சியம் பாஸ்பேட்

6. ஆக்ஸிஜன் ஏற்றம் எனப்படுவது?
அ) ஹைட்ரஜனை பெறுவது ஆ) எலக்ட்ரானை பெறுவது
இ) எலக்ட்ரானை இழப்பது ஈ) எரிதல்

7. இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
அ) இலையுதிர் காலம் ஆ) வசந்த காலம்
இ) குளிர் காலம் ஈ) கோடை காலம்

8. நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்?
அ) தாமிரபரணி டெல்டா ஆ) கோதாவரி டெல்டா
இ) காவேரி டெல்டா ஈ) கிருஷ்ணா டெல்டா

9. பூதான இயக்கத்தை துவங்கியவர்?
அ) மகாத்மா காந்தி ஆ) ஜெயபிரகாஷ் நாராயணன்
இ) ஆச்சார்ய கிருபளானி ஈ) வினோபா பாவே

10. பூமியில் காற்று மண்டலம் பரவியுள்ள உயரம்?
அ) 50 கி.மீ.,  ஆ) 100 கி.மீ.,
இ) 200 கி.மீ.,  ஈ) 300 கி.மீ.,

11. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
அ) சென்னை  ஆ) தஞ்சாவூர்
இ) மதுரை  ஈ) காஞ்சிபுரம்

12. 1887ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி கூடிய இடம்?
அ) டில்லி  ஆ) கோல்கட்டா
இ) மும்பை  ஈ) சென்னை

13. மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 10  ஆ) செப்டம்பர் 10
இ) நவம்பர் 10  ஈ) டிசம்பர் 10

14. காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம்?
அ) ஆமதாபாத்  ஆ) பர்தோலி
இ) புனே  ஈ) சூரத்

15. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு?
அ) 1947  ஆ) 1948
இ) 1949  ஈ) 1950

விடைகள்: 1.(ஆ), 2.(ஈ), 3.(இ), 4.(ஆ), 5.(அ), 6.(இ), 7.(ஈ), 8.(இ), 9.(ஈ), 10.(அ), 11.(ஆ), 12.(ஈ), 13.(ஈ), 14.(அ), 15.(ஈ)
Previous Post
Next Post

0 Comments: