Monday, October 22, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 199



  1. குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்
  2. லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி
  3. பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்
  4. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி
  5. சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்
  6. நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)
  7. ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9
  8. உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்
  9. துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்
  10. பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்
  11. எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.
  12. காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்
  13. தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்
  14. உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள் 
  15. செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்
  16. பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்
  17. அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை
Previous Post
Next Post

0 Comments: