Saturday, October 20, 2012

TNPSC GROUP 2 & 4 - பொது அறிவு வினா விடைகள் 201

1.உலகில் எங்கும் காண இயலாத தாவர
விலங்கினங்கள் எந்த நாட்டில் உள்ளது ? 2.அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது ? 3.உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
4.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை எங்குள்ளது ?
5.அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய குன்று எது ?
6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது?
8.இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது?
9.தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம் எங்குள்ளது ?
10.கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில் எப்போது கொண்டுவரப்பட்டது ?
பதில்கள்:
1.ஆஸ்திரேலியா, 2.டப்ளின்,3.இந்தியா, 4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி இராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு, 9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு
Previous Post
Next Post

0 Comments: