Tuesday, October 30, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 36

*    "குருவின் காலடியில்"  என்ற நூலை எழுதியவர் -  ஜே கிருஷ்ணமூர்த்தி

*   "Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - விப்பிள்


*   " A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - பெஸ்டாலஜி



*   ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா



*   வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5


*   விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்


*   வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்


*   வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது -  6வது வயதில்


*   வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். -   குமரப் பருவம்.


*   ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை


*   ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18


*   மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது -  ஆளுமையை

*   மூடர்கள் - நுண்ணறிவு ஈவு -   20-50

*   முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

*   முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு -  1968
*    மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர்  -   ரூட்
*   மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது -   சூழ்நிலை.
*    மனிதனின் சாராசரி கவன வீச்சு - 4 – 6
*   மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
*   மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
*   மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
*   மத்திய இடைநிலை கல்வி இயக்கம் RMSA
*   மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை

*   பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்


*    பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்

*   பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
*   பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ பொதுவாக 3250 கிராம்
*   பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
*   பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
*   பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
*   பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
*   பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை 900நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர்தார்ண்டைக்
*   நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர்தர்ஸ்டன்
*   நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் -  ஆல்பிரட் பீனே
*   நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் - ஸ்பியர் மென்
*   நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி

*   நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்

*   திடீரென கேட்கும் ஒலி - மாணவனது கவனத்தில் நீண்ட நேரம் பிடிக்கும்
*   தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி, விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
*   தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.
*   தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது - புறத்தெறிதல்
*   டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படிமனம் - அறிவுசார் இயக்கமுடையது
*   சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
*   சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.
*   சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும் முதிர்ச்சியும்
*   சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934

*   சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

*   சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
*   சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
*   சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல்
*   கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம்
*   குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
*   குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
*   குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
*   குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
*   கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் - பெஸ்டாலஜி

*   கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner)

*   ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவதுகவன அலைச்சல்
*   ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணிமாணவனது - மனநிலை, உடல்நிலை
*   ஒரு மனிதனின் கவன அலைச்சல் 3 முதல் 25 விநாடிகள் வரை
*  எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
*  உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
*   உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
*   உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
*   இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்

*   ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது -நடிகரால் அணியப்பட்ட முகமூடி


*   ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு

*   PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
*   Philosophy of Marriage (book)  -  Erasmas

*   Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach. -  Aristotle (384-322 BC)


*   Philosophy - Republic (book) - Plato ( 428-348 BC )


*   “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் - வாட்சன்


*   வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக் கற்றவை

*   ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது - 10 அட்டைகள்
*   ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
*   மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
*   புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்.
*   பொய்ப் பேசுதல் என்பது  - பிரச்சனை நடத்தை
Previous Post
Next Post

0 Comments: