Thursday, November 8, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 20

*   குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது - ஒப்பார் குழு
*   குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம்
*   ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன்.

*   பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் சேவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் சதவீதம் - 60-80%
*   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம் - நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
*   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு - மனச்சிதைவு
*   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை
*   உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர் - சாக்ரடீஸ்
*   ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை
 *   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது - ஆசிரியர்
*   குழந்தை உளவியல் என்பது - பொது உளவியல்
*   மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது - மரபுநிலையும், சூழ்நிலையும்.

*   ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு
*   நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் - வெஸ்ச்லர்
*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும். இது - ஒத்திருக்கும் விதியாகும்.
*   ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர் - கிரிகோர் மெண்டல்
*   ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி.
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் - கால்டன்
*   கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260
*   அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
*   ஒரு கரு இரட்டையர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க பல்கலைக்கழகம் - அயோவா
*   சூழ்நிலை தாக்கத்தால் அமெரிக்காவில் கலிபோர்னியா கடற்கரையின் ஓரம் வசித்து வரும் சீனர்கள் தங்களிடையே மட்டும் திருமண உறவு வைத்துக் கொள்ள உறுதி செய்தனர்.
*   அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - சிந்தனை
*   ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம்

*   ஒப்பர் குழு என்பது - சமவயது குழந்தைகள்
*   அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது - உள்ளம்.
*   உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன - பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் ஆகியன
*   குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் அளித்தல்
*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது - தன் தூண்டல்
*   சிக்கலான மனவெழுச்சி - பொறாமை
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
*   வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது - பேசுதல்
*   மிகை நிலை மனம் ஏற்படும் வயது - 3-6
*   அடிப்படை மனவெழுச்சி - சினம்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக : கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும்.

*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*   குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு
*   சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்.
*   குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே.
*   பியாஜே கூறும் அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது.
*   அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
*   அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது.

*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல்
*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.

*    நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)

*   கவனம் - புலன் காட்சிகள் அடிப்படையாகும்.

*   கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.

*   ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.

*   வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.


*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் 7 இருக்கும்.

*   கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.

*   சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.

*   ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்

*   ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து

*    மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 21

*    'உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்

*    உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்

*    உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்


*    உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ

*    எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை

*    நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.

*    இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.

*    வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.

*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ.

*    தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.


*     ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.

*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.

*    டோரனஸ் என்பவர் தந்துவவாதி.

*    தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ

*    சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்

*    சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்

*    முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி

*    மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.

*    மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.

*    முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.

*    தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்


*    குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்

*    சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்

*    மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி

*    குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.

*    'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.

*    உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்

*    கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.


*    ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 22


*    மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

*    மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.

*    சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.



*    ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை

*    அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.

*    தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

*    நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.

*    மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை

*    புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.

*    ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  - மெண்டல்

*    ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா


*     உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்

*    தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.

*    உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.

*    உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.

*    பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.


*    பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*    மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை

*    வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை

*    உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -  பரிசோதனை முறை

*    அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை


*    கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.

*    சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.

*    உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல்.

*    அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.

*    கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல்

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*     தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.


*    'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ்

*     உற்றுநோக்கலின் படிகள் - ஏழு

*    உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்

*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்

*    அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.

*    குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்

*    அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல்

*    குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்

*    குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்

*    திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

*    ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 23

*    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.


*    பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.

*    புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.


*    ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து

*    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

*    குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை

*    கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை

*    ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை.

*     நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.

*    ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.

*    எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.


*  Freedom in lg situation -  J. Krishnamoorthy

*   Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி

*    கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி

*    வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.

*    தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்


*    கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்

*    உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.

*    உற்று நோக்கலின் படி - நான்கு

*    லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

*    சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்

*    சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.

*    உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்


*    கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.

*    பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை

*    வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.

*    கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.

*    அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.

*    அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.

*    மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை


*    எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.

*    எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.

*    குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.

*    மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.

*    சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.

*    உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.

*     உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.

*    வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்

*    பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ


*    முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

*    மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.

*    'தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.

*    குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்

*     தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள்.

*     எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.

*    வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.

*     மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.

*    பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144

*    பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130


*    மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95

*    மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90

*    உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம்.

*    கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம்.

*    முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.

*    சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 24

*    ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை

*    தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்


*    ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - டக்டேல்.


*    காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் -  கட்டார்டு

*    பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்

*   District primary Education Programme (1993 April) - DPEP

*  District Institute of Education and Training - DIET
*  Distance Education council - DEC
*    சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை.


*    மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

*    பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

*    குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்

*    ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம்.

*    ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -   3 - 4 மாதங்கள்.

*  Father of Modern Educational Psychology, Trial and Error - Edward Thorndike

*    பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம்


*    ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம்.

*    உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு

*    பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்

*    புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.

*    ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்

*   Father of Operant  Conditioning and Shaping behaviour  - B.F.Skinner

*    உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர்

*    உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர்

*    வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.

*    வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்


*    கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர்.

*    கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் - வில்லியம் ஜேம்ஸ்

*    அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்

*    நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.

*    அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல்

*    கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை.

*    விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது - வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்

*   Father of social Psychology -  Kurt Lewin

*    வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

*    தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்

*    ஆக்கத்திறன் என்பது விரி சிந்தனை


*    நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம்

*    கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் - படித்தல்

*    பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

*    குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு

*    கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out)

*    எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு

*   Father of  Contemporary positive psychology - Martin Seligman

*    ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட்

*    பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

*  Father of Psycho-analysis, interpretation of Dreams-Books - Sigmund Freud

*     வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்

*    உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை

*    ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்

*    பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.


*    குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்

*  Father of Memory-Book- Memory - Herman Ebbinhaus

*    குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே

*    இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 25

*    ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது

*    செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே

*    அறிவின் வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்


*    வெள்ளைத்துணியில் துளி அளவு கருப்புமை நன்கு புலப்படுகிறது - இதில் கவனத் தொடர்பான காரணி - புதுமை


*   Father of structuralism - Edward Titchner

*    மீத்திறன் பெறஅறக் குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 130 -க்கு மேல்

*    பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு -  Y=f(X,D,M)

*    தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.

*    குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி

*    தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு

*  Father of Personality Psychology - Gordon Allport

*    அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு

*    மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்

*    ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி

*    குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி

*    பொருட்களின் இயல்புகள், மனிதனது செயலியக்கம் ஆகியவற்றின் இடைவினையினால் புலன் காட்சியின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது என விளக்கியவர்கள் - பியாஜே மற்றும் புரூனர்

*    உட்காட்சி வழிக்கற்றலை விளக்க கோஹலர் பயன்படுத்தியது - குரங்கு


*    தார்ண்டைக்கின் பயிற்சி விதி அலைவெண் விதி எனவும் அழைக்கப்படுகிறது.

*    வாகனங்களுக்கு நான்கு முதல் ஆறு வரையிலான எண்கள் தரப்படுவதன் உளவியல் காரணி - கவன வீச்சு

*    வழிக்காட்டுதல் கோட்பாடுகளில் பொறுத்தமற்ற ஒன்று - பிறழ்வு நிலையுடையோருக்கு மட்டும் தேவைப்படுவது.

*   Father of  Modern cognitive Psychology - Book –Cognitive Psychology(1967) - Ulric Neisser

*   Father of experimental and modern psychology - First laboratory  Germany –Leipeiz UniversityWilhelm Wundt


*   Father of ExistentialismJean Paul Satre

*  Father of Educational SociologyGeorge Payne    

*   Father of Clinical Psychology- First journal 1907- The Psychological clinicLightner Witmer    

*   Father of Classical Conditioning - Ivan Pavlov  

*  Father of child and developmental Psychology - Jean Piaget

*    ஸ்பியர்மென் கருத்துப்படி நுண்ணறிவு உள்ளடக்கியசு - பொதுக்காரணி G மற்றும் செயலுக்குரிய ஒரு சிறப்புக் காரணி S.

*    தெற்றுதல், திக்குதல் போன்ற மொழிப்பேச்சு குறைபாடுகளை எவ்வாறு நீக்கலாம் - தொடர் பயிற்சி மூலமாகவும், மருத்துவ உதவி மூலமாகவும்.

*    நடமாடும் கேள்விக்குறிகள் என உளவியலறிஞர் குரிப்பிடுவது - பிள்ளைப்பருவத்தினர்.

*    A,B என்ற குழந்தைகளின் மன வயது, காலவயது முறையே 8,6 மற்றும் 6,8 எனில் அக்குவந்தைகளின் நுண்ணறிவு ஈவு தொடர்பான சரியான கருத்து -   A-யின் நுண்ணறிவு ஈவு B-யை விட அதிகம்

*    உளவியலறிஞர்கள் நுண்ணறிவு வளர்ச்சி முழுமைப் பெற்று விடுகிறது எனக்குறிப்பிடும் அதிகபட்ச வயது - 16

*    வளர்ச்சிப் பருவத்தில் தோன்றும் அறிதிறன் செய்பாட்டுக் குறைபாடு காரணமாக நடத்தையில் பின்தங்கியிருக்கும் குழந்தைகள் - மனவளர்ச்சி குன்றியோர்


*    ஆளுமையை அளவிடும் முறைகள் - வினா வரிசை முறை, தர அளவுகோல் முறை, புறத்தேற்று நுண்முறை

*    கிராமத்திலிருந்து குடும்பத்தைப் பிரிந்து நகரத்திற்கு கல்வி பயில செல்லும் மாணவனுக்கு ஏற்படுவது - மனப்போராட்டம்

*    குறிப்பிட்ட மனவெழுச்சி இயல்பான தொடர்புடைய பொருளிலிருந்து விலகி, முற்றிலும் தொடர்பில்லாத வேறொரு பொருளின் பால் செலுத்தப்படுதலைக் குறிப்பது - இடமாற்றம்

*    தொடக்கக் கல்வி நிலையில் மாணவர்களைக் குழுக்ளாகப் பிரிக்க பயன்படும் அளவுக்கோல் - செய்வினைத்திறன்கள், நுண்ணறிவு, சிறப்பு நாட்டங்கள்

*    மந்த புத்தியுள்ளோரின் நுண்ணறிவு வளர்ச்சி எந்த வயதில் நின்று போகக்கூடும் - 10 - 12 வயதில்

*    குழந்தை, ஒரு பொருளைப் பற்றி மன பிம்பங்கலைப் பயன்படுத்தி சிந்திக்கும் நிலை - உருவக நிலை

*    குழந்தையின் மொழி வளர்ச்சியைப் பாதிக்கும் காரணி -  உடல் நலக்குறைவு, நுண்ணறிவு, இரு மொழி வுழங்கும் குடும்பம்.


*    ஒரு தூண்டலை வழங்குவதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட துலங்கல் திரும்பத்திரும்ப தோன்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தால். அத்தூண்டல் - வலுவேற்றி

*    நடத்தை மாற்றக் கோட்பாடு அடிப்படையில் கற்றலுக்கு மூன்று வெளிக்கட்டுப்பாடுகள் அவசியம் எனக்கூறியவர் - ஸ்கின்னர்.

*    பாவ்லாவின் கற்றல் பரிசோதனையில் பயன்படுத்தப்பட்டது - நாய்

*    சிரித்தல், ஒலிகளை எழுப்புதல், சைகைகள் மூலம் சிறு குழந்தைகள் தங்கள் தேவைகளை பிறருக்கு தெரிவிக்க முற்படுவது - பேச்சுக்கு முந்தையநிலை

*    கற்றலின் இயல்பு சாராத கருத்து - கற்றல் சிறப்பு பொருந்திய உயிரிகளிடம் மட்டுமே காணப்படும்.

*    உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நனவு நிலை - மன எழுச்சி

*    மனவெழுச்சிகளை அறிவு, உணர்வு, உடலியக்கம் என்ற மூன்று இயல்பூக்க நடத்தைக் கூறுகளால் விளக்கியவர் - மக்டூகல்


*    பியாஜேயின் அறிதல் வளர்ச்சி கோட்பாட்டின்படி முன்பின் மாற்றங்களை குழந்தை நன்கு உணர முடியும் நிலை - பருப்பொருள் நிலை

*    ஒழுக்க வளர்ச்சியில் உளவியலாளர்கள் குறிப்பிடும் நிலைகள் - 4

*    குழந்தையின் தற்கருத்தினை பாதிப்பவை - மரபுக் காரணிகள், குழந்தை மீதான குடும்ப செல்வாக்கு, புறச்சூழ்நிலைகள்.

*    கற்றலின் விளைவாக ஒருவன் பெறும் இணக்கமான இசைவு பெற்ற உடலியக்க செயல்களை எவ்வாறு அழைப்பர் - செய்திறன்கள்

*   Father of Behaviourism - J.B.Watson  

*  Father Behaviorism Little Albert  - J.B. Watson
*    குழந்தையின் வாழ்க்கையில் குடும்பம் ஒரு - ஆதாரக்குழு

*    விரைவுக் கல்வித்திட்டம் வளமைக் கல்வித்திட்டம் எந்த குழந்தைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவை - மீத்திறன் குழந்தைகள்

*    மனவெழுச்சி சிக்கலில் ஒன்று - இருமுகப் போக்கு

*    பிள்ளைப் பருவத்தினரை இவ்வாறும் அழைப்பதுண்டு - உயிருள்ள கேள்விக்குறிகள்

Wednesday, October 31, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 27


*    மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)

*     சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C. தார்ன் F.C.Thorne


*    முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.

*    ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov

*    முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்

*    நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

*    உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்

*    உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்

*    இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley


*    பொதுமைப் படுத்தல் கோட்பாடு - ஜட்

*    ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus

*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*     அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -  குர்த் லெவின்

*    அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ(Dembo)

*    பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*    முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங்

*    பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்

*    பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்


*    தனி நபர் உளவியல் - ஆட்லர்

*    உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட்

*    வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்

*    வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

*    அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்

*    வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.

*    மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்

*    தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

*    தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

*    தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)

*    இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்

*    படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ

*    அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட்

*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    மறத்தல் சோதனை - எபிங்காஸ்


*    ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக்

*    பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    குறிக்கோள் கோட்பாடு - பாக்லி

*    படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*    குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் - ஸ்டான்லி ஹால்

*    நவீன உளவியலின் தந்தை - பிராய்டு

*    முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*    அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ

*    களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்

*    ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. -  செய்து

*    ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - கவனம்
*    ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளது -  சிக்காகோ

*    ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது -  SER = DXSHR x K - I

*    ஸ்டெர்ன் என்பவரின் வரையறைப்படி நுண்ணறிவு ஈவு = மன வயது X 100கால வயது
*    ஸ்கீமா எனப்படுவது - முந்தைய அறிவு

*    ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் - வில்லியம் வுண்ட்
*    ஜெ. எச்.பெஸ்டாலஜி  என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"
*    ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை
*    வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்
*    வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
*    வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60
*    விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
*    விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)

*    விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் -  படைக்கும் திறனுடைய மனிதர்கள்

*    விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது -  வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
*    விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்
*    வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன் மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
*    வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
*    வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
*    வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.

*    வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்
*    வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
*    வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவது -  பேசுதல்
*    வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை -  வினாவரிசை முறை
*    வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை
*    வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறது - அசாதாரண உடல் வளர்ச்சி
*    வளர்ச்சி ஆளுமைக் கொள்கை - சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
*    வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
*    வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

*    வலிவூட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

*    வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம், பயம் போன்றவை…...மனவெழுச்சிகள்அடிப்படை
*    வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
*    வயதுக்கேற்ற முறையில் நுண்ணறிவுச் சோதனையை அமைத்தவர்பினே – சைமன்
*    வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோல் பற்றி கூறியவர்-? - ஸ்கின்னர்
*    வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல்
*    வயதுவரை 37வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி.
*    வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் - டிட்ச்னர் (Edward Bradford Titchener)
*    வகைப்பாடு ஆளுமை கொள்கை - ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
*   வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - ஐசன்க்(H.J.Eysenck)

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 28

*   வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
*   வகுப்பில் ஒழுங்கை நிலைநிறுத்த ஆசிரியர் கையாளுவதற்குரிய சிறந்த வழி -  தகுந்த துணைக் கருவிகளை ஏற்ற இடங்களில் பயன்படுத்துதல்
*   வகுப்பறையில் கற்றல் சிறக்க செய்ய வேண்டியது? - அனுபவம் அளிக்கும் செயல் மூலம் கற்பித்தல்

*   வகுப்பறையில் ஆசிரியரால் மேற்கொள்ளப்படும் எச்செயல் மாணவர்களோடு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?  வினா கேட்கப்படும் மாணவன் அருகில் சென்று வினாக்கள் கேட்பது


 *   வகுப்பறையில் ஆசிரியரது பொதுவான நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்?  அன்பாக இருப்பது

 வகுப்பறையில் ஆசிரியர் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும்
*   வகுப்பறை பெரும்பாலும் இவ்வாறு இருக்க வேண்டும் - மகிழ்ச்சியாக

*   லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.

*   ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்

*   ரூஸோ பிறந்த நாடு - ஜெனீவா

*    ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்  -  சோபி
*   ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது - 8
*   ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை
*   யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
*   மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69


*   மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும் ஆக்கச் சிந்தனை
*   மொழியில்லா சோதனை - ஆக்கச் சிந்தனை வகை

*   மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
*   மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துக  - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்

*    மொழி வளர்ச்சி மாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது? - குடும்ப நிலை பங்கேற்கிறது, சுற்றுச்சூழல் பங்களிக்கிறது, மரபு நிலை பங்கேற்கிறது
*   மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

*   மைத்தடச் சோதனை - ஹெர்மான் ரோர்சாக்
*   மேலோங்கிய மனநிலை என்பதுமன எழுச்சி
*   மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
*   மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
*   மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் கால்டன்
*   மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
*   மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
*   மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்

*   மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் ஆர்.என்.ஏ.
*   முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
*   முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல்
*   முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
*   முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல்.
*   முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
*   முயன்று தவறிக் கற்றலில் தார்ண்டைக் பயன்படுத்திய பிராணிபூனை
*   முயன்று தவறிக் கற்றல் கோட்பாடு -  தார்ண்டைக்
*   முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம் - 7
*   முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
*   முதன்மைக் கற்றல் விதிகள் - தார்ண்டைக்

*   முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு

*   முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் - வல்கம் வுண்ட் Wilhelm Wundt
*   முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது - ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
*   முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு - 0-20
*   மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன்
*   மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978
*   மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது -  3-6
*   மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் - 7
*   மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
*   மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகளை
*   மானிட உளவியல் Humanistic Psychology  -  கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
*   மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
*   மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பது -  ஆசிரியர்

*   மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது -  குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
*   மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம் -  ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள் வளரும்
*   மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
*   மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி.
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
*   மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
*   மாணவர்களிடம் மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்கள் - பள்ளிப் பாடல்கள், விளையாட்டுகள், உல்லாச பிரயாணம்
*   மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
*   மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
*   மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை - தனிமைப் படுத்துதல்
*   மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
*    மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மரபுநிலையும், சூழ்நிலையும்

*    மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் - 8
*   மனிதனின் முதல் செய்தல் - ஆராய்ச்சி
*   மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்
*    மனிதனின் சாராசரி கவன வீச்சு 4 – 6
*   மனிதனின் அறிவு வாயில்கள் எனப்படுபவை - புலன் உறுப்புகள்
*   மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல்
*   மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் - அரிஸ்சாட்டில்
*   மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
*   மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
*   மனித நடத்தை பற்றிய உளவியல் கல்வி மூலம் மனித நடத்தையை மாற்றியமைப்பது,கல்வியின் மூலம் உளவியல் தன்மையை வெளிப்படுத்துதல் - கல்வி உளவியல்

*   மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் -  டிசம்பர் 10
*   மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன -  மனவெழுச்சி நீட்சி
*   மனம் அறிவுசார் இயக்கம் உடையது என்று கூறியவர் - பியாஜே
*   மனப்போராட்டங்களின் வகைகள் -  3
*    மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் - தர்ஸ்டன், லிக்கர்ட்
*   மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் -  ஃபிராய்டு
*   மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை. -  உளவியலின் அடிப்படையில் மன நலம்
*   மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
*   மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.

*    மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
*   மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
*   மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்
*   மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி
*   மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
*   மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் -  எபிங்காஸ்
*   மறத்தல் சோதனை - எபிங்காஸ் - H.Ebbinhaus
*    மறத்தல் கோட்பாடு - பார்ட்லட்

*    மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் -  4-5 வயதுவரை

*    மருத்துவ உளவியல் முறைகள் - மெஸ்மர்

*    மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள் - ஒரு கரு இரட்டையர்

*    மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

*    மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.

*    மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.


*    மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்

*    பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்

*    பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2 வயதிற்கு மேல்

*    பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும்

*    பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை

*    பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்

*    பேதையர் - நுண்ணறிவு ஈவு 50 - 70


*    பேட்டி முறை அளவிடுவது ஒருவரது -  ஆளுமையை

*    பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை - முர்ரே - மார்கன்.

*    பொதுமைப் படுத்துதல் கோட்பாடு - ஜட்

*    பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.


*    பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது - பின்பற்றிக் கற்றல்

*    பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.

*    புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை

*    புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்

*    புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்

*    புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்.

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 29

*    புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். - மனபிம்பம்

*    புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை - ஐந்து

*    புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.

*    புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்- மாண்டிசோரி

*    புலன் காட்சிகள் அடிப்படை - கவனம்


*    புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

*    புலன் இயக்க நிலையின் வயதுபிறப்பு முதல் 2 வயது வரை

*    புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

*    புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் - ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை

*    புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.

 *   புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் - மால்ட்ஸ் மேன்

 *   புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது - சூழ்நிலை

*    பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர்

*    பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை

*    பின் வருவனவற்றுள் எது மகிழ்ச்சி தரும் செயல்பாடு? - கலைநிகழ்ச்சி, உல்லாச பயணம்,  பள்ளி விழாக்கள்


*    பின் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது -  4 வயது

*    பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம்.

*    பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை -  அகநோக்கு முறை.

*    பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

*    பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் - தர்ம சிந்தனை

*    பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் - ஏ.குரோ, சி.டி.குரோ

*    பிறந்து ஒரு வயதான குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும் - சரி

*    பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம்

*    பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது - உடல் தேவை

*    பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144


*    பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷீத் எப்படி இருக்கும்?  - இருப்பதில்லை, வளர வளர இருக்கும்

 *   பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130

 *   பிறக்கும் போதிலிருந்து காணப்படும் மனவெழுச்சி - அச்சம்

*   பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் -  ஒத்திருக்கும் விதி

*   பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா

*   பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு  - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்

*   பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது

*   பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை .......கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை

*   பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர்


*   பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்)

*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7)


*   பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் - 4

*   பாவ்லோவின் சோதனை முறை கீழ்வருவனவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது? - அறிவுசார்

*   பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர்ஹர்லாக்

*   பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை

*   பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.


*   பாரா தைராய்ட் என்பது -  கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது

*   பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி

*    பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
*   பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில்
தினமணி கல்வி **************  தினமணி கல்வி

*   பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர்

*   பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி

*   பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம்

*   பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் -  ஹொவர்டு கார்டனர்

*   பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள்

*   பள்ளிக்கு கடிதங்கள் -   ஜே கே கிருஷ்ணமூர்த்தி

*   பள்ளி முன் பருவம் என்பது -  3-6 ஆண்டுகள்


*   பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி

*   பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.

*    பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம்
*   பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.

*    பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை

*   பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு

*   பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி

*   பய உணர்வு எதை பாதிக்கும்? - மனநலம்

*   பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.

*   பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.

*   படிநிலைத் தேவைகள் கோட்பாடு - மாஸ்லோ