Tuesday, October 30, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 38

*   நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்

*   நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.

*   நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.


*   நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
*   நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.

*   ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.

*   ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு

*   Father of IntelligenceAlbert Binet


*   மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60

*   டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5

*   ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5

*   மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90

*   ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87

*   கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு

*   தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 .

*   டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508

*   டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 .

*   உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி.

*   குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்

*   புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள்.


*   நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே. 985ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்

*   குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
*   கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி

*   கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ

*   மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்

*   திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
*  Father of Gestalt Psychology - Max Wertheimer

*   தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
*   தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
*   புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
*   உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.


*   உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
*   வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
*   முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது.

*   மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
*   தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
*   நெறிசாரா அறிவுரை பகர்த்ல் என்ற கருத்தை பரப்பியவர் - காரல் ரோஜர்ஸ்

*   ஆய்வில் காணப்படும் முதல் படி - பிரச்சனையை உணர்தல்

*   Father of intelligence, Unitary Theory, French, General Factor - Albred Binet

*   மறைக்கப்பட்ட பொருட்கள் மறக்கப்படுகின்றன - இக்கருத்து எந்நிலைக்கு பொருந்தும் - புலனியாக்க நிலை(Sensory motor stage)

*   குவிசிந்தனை என்பது பழைய அனுபவங்களை, புதிய அனுபவத்துடன் பொருத்திப்பார்ப்பது - முடிவுக்கு வருவது.

*   நினைவை மேம்படுத்தும் உத்தி அல்லாது - வேகமாக உடனடிக் கற்றல்

*   கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவ காலம்(Concrete operation stage) - 7-12 ஆண்டு

*   குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ளும் மொழி அவர்களின் வட்டார மொழி

*   விளையாட்டுகள் உடவுவது - உடல் வளர்ச்சிக்கு, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கு

*   மன எழுச்சி நெருக்கடி நிலையில் - எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ தூண்டும்.

*   குழந்தையின் இரண்டாவது இல்லம் - பள்ளி

*   ஒரு பொருளையோ செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி - கவனித்தல்

*   கற்றலின் போது ஏற்படும் களைப்பை போக்குவது - பாடல்,  விளையாட்டு

*   முன் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் வலுவான பொழுதுபோக்கு - விளையாட்டு


*   குள்ளத் தன்மை ஏற்படுவதற்குக் காரணம் - பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோன் அளவு குறைவதால்

*   சொல்வேகத்திறன் என்பது -  நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன்

*   களிமண்ணால் உருவங்களை செய்ய உதவுவது - ஆக்கத்திறன் வளர்க்கும் முறைகளில் ஒன்று

*   தவளையை தவக்களை என்று அழைப்பது - வட்டார மொழி

*   குழந்தையின் மொழி வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் - பெற்றோர், பொருளாதார நிலை, இருமொழிக்குடும்பம்.

*   Father of Sociology - Augustus Comte

*   சந்தேகம் ஒரு எதிர்மறை தற்கருத்து.

*   குழந்தை சமூக நிலையங்களில் உறுப்பினராக செயல்படும்போது வளர்த்துக்கொள்வது - "நாம்" உணர்வு

*   முன்னேற்றம் என்பது பன்மயத்தன்மை வாய்ந்தது

*   எலும்பு கூட்டின் வளர்ச்சி குறிப்பிடுவது - உடற்கூறு வளர்ச்சியை

*   மனவளர்ச்சியை பாதிப்பது - சூழ்நிலைக் கூறுகள், விளையாட்டு செயல்கள், புலன் அனுபவங்கள் உள்ளிட்டவை.

*   பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை சுமார் - 0.35kg

*   கற்றவுக்கான சமூகக் காரணி - குடும்பம்

*   கற்றல் முறைகளில் நீண்ட நாள் நினைவிற்கு வழிவகுப்பது - பல்புலன் வழிகற்றல்


*   சந்திப்புகள் அதிகரிக்கும்போது வலுப்பெறுவது - நட்பு

*   Father of Humanistic Psychology and Counselling Psychology Carl Rogers

*   ஆன்றோர் மொழிப்படி உலகின் புனிதமான இடம் - தாயின் கருவறை, ஆசிரியரின் வகுப்பறை

*   டாச்சிஸ்டாஸ்கோப் பயன்படுவது - கவனவீச்சை அளவிட

*   "இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது" என பிரகடனப்படுத்தியது - ஐ.நா.சபை 1959 நவம்பர் 20

*    மகிழ்வுணர்வு, வெறுப்புணர்ச்சி அதிக அளவில் காணப்படும்போது - பல்வேறு உடல் உளநலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது.

Previous Post
Next Post

0 Comments: