Wednesday, October 31, 2012

TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் வினாக்கள் 30

*   படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே

*   பசியோடு இருக்கும் குழந்தை - மகிழ்ச்சியுடன் இருக்காது

*   பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங்

*   நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்

*   நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல்முறையை பிரபலப்படுத்தியவர் -  E.G.வில்லியம்சன்

*   நெருக்கடியான நிலைகளில் தோன்றும் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலையே….மனவெழுச்சி

*   நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்

*   நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது  - கற்றல்

*   நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவது - மீட்டுணர்தல்

*   நினைவின் முக்கிய இரண்டு வகைகள் - STM & LTM

*   நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்

*   நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக்


*   நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை

*   நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவைகவனச் சிதைவு

*   நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
*   நவீன உளவியலின் தந்தை - பிராய்டு
*   நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
*   நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி.
*   நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் -  உயிரியல் மரபு நிலை
*   நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறதுகவனித்தல்
*   நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை - கலைகள்

*   நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர்ரோஜர்
*   நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
*   நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
*   நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்உளவியல்
*   நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை.

*   நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்

*   நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.

*   நடத்தை கோட்பாட்டின் அடிப்படை -  தூண்டல் - துலங்கல்

*   தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும்உடலியக்க வளர்ச்சி

*   தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல்


*   தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை -  பரிசோதனை முறை

*   தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005

*   தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35

*   தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder)


*   தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி

*   தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங்

*    தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது - கவன மாற்றம்

*   தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக்

*   தெளிவான கவனம் என்பது -மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள் மூலம் பெறப்படுவது.

*   தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவதுபுலன் உறுப்புகள்

*   தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ

*   துணிந்து செயலாற்றுதல் இதன் ஒரு பகுதியாகும்அடைவு ஊக்கம்

*   தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு

*   திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை

*   திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில்நீண்ட நேரம் பிடிக்கும்

*   திட்டமிட்டு கற்பித்தல் முறையை உருவாக்கியவர் ஸ்கின்னர்

*   தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy

*   தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
*   தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - மறுபடி செய்தல்

*   தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - பரிசு

*   Learning is possible only through sensory experience -  John Locke

*  Learning by insight, chimpanzee, Sultan Gestalt, Wholeness  - Kohler

*   தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்

*   தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை

*   தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்

தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் -டைலர்.
*   தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்

*   தனி நபர் உளவியல் - ஆட்லர்

*   தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை

*   தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல்
*   தன்னைப் பற்றி உயர்வான கருத்துக்களை உடைய குழந்தைகள் தனது ____________ திறனை மேம்படுத்திக் கொள்வார்கள். - ஆற்றல்

*   தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ்

*   தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - கார்ல் ஆர் ரோஜர்ஸ்

*   தன்னிடம் அன்பாக இருக்கின்றனர் என்பதை உணரும் குழந்தைக்கு ____________வளர்ச்சி ஏற்படுகின்றது. - தற்கருத்து.    


*   தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி


*   தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன்
*   தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ்
*   தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.

*   தன்உணர்வு மிகுதியான குழந்தைகள்பிறருடன் எளிதில் பழகும் திறனுடையவர்கள்,தோல்வியை கண்டு துவள மாட்டார்கள்,பயப்பட மாட்டார்கள்

*   தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் -  மாஸ்லோ
*   தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர் -  புறத்தெறிதல்
*   தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட்
*   தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
*   தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது.

*   "தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை
*   தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.

*   தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை- எட்டு

*   தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய் விளக்கவியல்.

*   தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்

*   தர்க்கரீதியான சிந்தனை என்பது -  விரி சிந்தனை

*   தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்

*   தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970


*   தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978

*   தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை, அமராவதி நகர்

*   தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை

*   தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978

*   டோரனஸ் என்பவர் - தந்துவவாதி.

*   டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி

*   டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி மனம் அறிவுசார் இயக்கமுடையது

*   டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
*   டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம்
*   சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
*   சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்

*   7 முதல் 12 வயது வரை உள்ள பருவம்பிள்ளைப் பருவம்
*   5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டலம் 90% வளர்ச்சியடைகிறது
*   3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் -  இளங்குழந்தைப் பருவம்
*   சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17
*   சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
*   சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
*   சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
*   சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
*   செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
*   செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல்
*   சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்பர்னார்ட்
*   சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.

0 comments: